Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கவின் செய்த மோசமான விஷயம், கண்ணீர் விட்டு தேம்பி தேம்பி அழும் லாஸ்லியா?- சோகமான வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின்-லாஸ்லியா காதல் விஷயங்கள் ஹைலைட்டாக காட்டப்படுகிறது.

இன்று கமல்ஹாசன் அவர்கள் இடம்பெறும் நிகழ்ச்சி, இதில் போட்டியாளர்களிடம் ரசிகர்கள் கேள்வி கேட்பது வழக்கம். அப்படி இன்றைய நிகழ்ச்சியில் லாஸ்லியாவிடம் ஒரு பெண், சேரன் அன்பு உண்மை, நீங்களும் அன்பாக தான் இருக்கிறீர்கள்.

ஆனால் கவின் அந்த உறவு பொய் என்று கூறும்போது நீங்கள் ஏன் அமைதி காத்தீர்கள் என்று கேட்கிறார். அதற்கு லாஸ்லியா கொஞ்சம் அழுதபடி தேம்பி தேம்பி பேசுகிறார். அப்பா-மகள் உறவை பொய் என்று கூறி மோசமாக விமர்சனம் செய்த கவின் மேல் சில ரசிகர்கள் கோபத்தில் தான் உள்ளார்கள் என தெரிகிறது.