Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசனுக்கே தெரியாமல் நடக்கும் ஒரு டுவிஸ்ட்- பரபரப்பு தகவல்

இந்த வாரம் பிக்பாஸில் எவிக்ஷன் இல்லை என்பது நமக்கு தெரியும், ஆனால் போட்டியாளர்களுக்கு தெரியாது.

இன்றும் எலிக்ஷன் பற்றிய பேச்சுகள் போட்டியாளர்கள் முன் பேசப்படுகிறது.

பார்வையாளர் ஒருவரின் கேள்வி-பதிலும் நடக்கிறது. இதற்கு நடுவில் தான் பிக்பாஸ் ஒரு டுவிஸ்ட் வைக்கிறார். கமல்ஹாசன் அவர்களுக்கே தெரியாமல் அவருக்காக ஒரு குறும்படம் காண்பிக்கப்படுகிறது, ஒரு நிமிடம் இது பரபரப்பாக பேசப்படுகிறது.

பின் சேரன்-லாஸ்லியா அப்பா-மகள் விவாதம் நடக்க, அடுத்தபடியாக எவிக்ஷன் பேச்சை நடத்துகிறார் கமல்ஹாசன்.

ஒருவழியாக கடைசியில் எவிக்ஷன் இல்லை என்று கூறி நிகழ்ச்சியை முடிக்கிறாராம்.