Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பெரும் சர்ச்சையில் சிக்கிய முக்கிய சீரியல்! TRP க்காக செய்யப்பட்டதா? சங்கத்தினர் கடும் எதிர்ப்பு

சீரியல்களில் பல மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மற்ற சானல்களுக்கிடையே இந்த விசயத்தில் கடும் போட்டி. சன் டிவி சீரியல்கள் தான் இன்னும் TRP ல் உச்சத்தில் இருக்கின்றன.

அதே வேளையில் விஜய் டிவி சீரியல்களுக்கு நிறைய ரசிகர்கள் இருக்கின்றார்கள். இதில் நடிக்கும் சின்னத்திரை நடிகர், நடிகைகளும் பிரபலங்களாகி விடுகிறார்கள்.

இதில் அரண்மனைக்கிளி சீரியலும் ஒன்று. இதில் அண்மையில் விஸ்வகர்ம கைவினைஞர்களை தரக்குறைவாகவும், இழிவாகவும் பேசியதாக சொல்லப்படுகிறது.

இது வாட்ஸ் அப், பேஸ்புக்கில் அதிகமாக பரவியது. இதனால் வருத்தமடைந்த அந்த சமூகத்தை சேர்ந்த சங்கத்தினர் அனைவரும் அரண்மனைகிளி சீரியல் குழுவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.