Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வெட்கத்தை விட்டு கேட்ட கவின்! சீண்டிய வனிதா! ஷெரின், சேரன், தர்ஷன், முகேன் அதிர்ச்சி

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 தற்போது 70 நாட்களை தாண்டு விட்டது. இதில் கடந்த வாரம் எவிக்‌ஷன் இல்லை என்பது நன்றாக தெரிந்து விட்டது.

இந்நிலையில் தற்போது இன்று திங்கள் கிழமை. நாமினேசனுக்கான நாள். போட்டியாளர்கள் மற்றவர்களின் பெயரை சொல்லி நாமினேசன் செய்யவேண்டும்.

அவ்வகையில் கவின் பேசுகையில் ஷெரின், சேரன் இருவரும் பல வெற்றி பெற்றவர்கள். வெற்றி என்றால் தெரியாத எங்களுக்கு அவர்கள் விட்டுக்கொடுக்கலாம் என்பது போல கூறுகிறார். இதை சேரன், ஷெரின் ஆகியோர் ஏற்றுக்கொள்கிறார்கள்.

அப்போது வனிதா வழக்கம் போல கவினை சீண்டுகிறார்.