பிக்பாஸ் சேரனை பற்றி மிக மோசமாக பேசிய பிரபலம்! எது உண்மை? யார் அந்த கருப்பு ஆடு - சர்ச்சையான கேள்வி
பிக்பாஸ் நிகழ்ச்சி 75 ம் நாட்களை நோக்கி நகர்ந்து வருகிறது. இறுதிகட்டத்திறுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளன. தற்போது பிக்பாஸ் வீட்டில் வனிதா, சேரன், முகென், கவின், லாஸ்லியா, தர்ஷன், சாண்டி, ஷெரின் ஆகியோர் உள்ளார்கள்.
கடந்த வாரம் லாஸ்லியாவுக்கு சேரனின் அப்பா பாசத்திலிருந்து விலகியது, கவினுடன் காதல் விசயத்தில் நேயரிடமிருந்து கேள்வியும், விளையாட்டில் லாஸ்லியாவின் மனம் இல்லை என கமல் மறைமுகமாக சுட்டிக்காட்டியது என அதிர்ச்சியான விசயங்கள் இடம் பெற்றன.
உறவு முறிந்த பிறகு லாஸ்லியா சேரனிடமிருந்து இடைவெளியை மேற்கொண்டது, அதனால் அவருக்கு கடந்த கைதட்டல் குறைவானது என ரசிகை ஒருவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளர் காஜலிடம் கேள்வி கேட்டுள்ளார்.
அதற்கு அவர், கவர்ச்சி என்பது உண்மையல்ல என லாஸ்லியா புரிந்துள்ளார். காதலுக்காக மட்டும் தான் பிள்ளைங்க பெத்த அப்பா, அம்மா கிட்டயே கோபிப்பாங்க, ஏன் சொல்லாம கூட கல்யாணம் செய்துகுவாங்க, சேரன் ஒன்னும் அவள பெத்த அப்பா இல்ல, வெளியில வந்த அடுத்த நிமிசமே அவள மறந்திடுவாரு என மோசமாக காஜல் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
Because she understood that his affection ain't true, which is super obvious. Kadhal kaga mattumdanga, pillainga petha appa, ammakitaye kochipanga ,yean sollama kalyanamkuda pannipanga. Ivar onum avala petha Appa illa. Veliya vanda adutha nimishamay avala maranduvaru. https://t.co/AeNUtxX2wb
— Kaajal Pasupathi (@kaajalActress) September 2, 2019