Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உடைந்தது சாண்டி, கவின் கூட்டணி? பிக்பாஸ் வீட்டில் அடுத்த சோகம் - கண்ணீர் விட்டு அழுத கவின்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசன் 3 தற்போது 100 வது நாளை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த வாரத்துடன் 75 ம் நாளை எட்டிவிடும். இன்று நாமினேசனுக்கான நாள்.

போட்டியாளர்கள் எல்லோரும் காரணங்களை சொல்லி யார் வெளியேற வேண்டும் என்பதை கூற வேண்டும். இந்நிலையில் தற்போது வந்த புதிதில் இருந்த கவின் வேறு. எனக்கு தெரியும்.

அவன் இப்போது அவனாக இல்லை. நீ வெளியே போடா என கண் கலங்கிய படி சொல்ல, கவின் கண்ணீட் விட்டு அழுகிறார். எல்லாம் அந்த காதல் செய்யும் மாயம் என்பது உங்களுக்கும் தெரிந்தது தானே...