Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விபரீத முடிவில் கவின்! தூண்டி விட்ட வனிதாவை தாக்கி பேசிய கவின் - பயத்தில் லாஸ்லியா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் தற்போது சேரன், வனிதா, லாஸ்லியா, சாண்டி, முகென், தர்ஷண் ஆகியோர் உள்ளே இருக்கிறார்கள். இதில் இந்த வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என ஓப்பனாக கூறிவருகிறார்.

காலை முதலே கவினை வனிதா கார்னர் செய்து வருகிறார். இதில் கவின் சாக்‌ஷி பற்றியும் பேசினார். ஒரு கட்டத்தில் இவை சண்டையாகவே மாறிவிட்டது.

இதனால் கவின் அவரை, நீங்கள் மறுபடி உள்ளே வந்துள்ளதால் செய்வதெல்லாம் சரியென பேசாதீர்கள், கதவை இப்போதே திறந்து வைத்தால் நான் வெளியே செல்ல தயார் என கூறினார், இதை லாஸ்லியா மற்றும் அனைவரும் அதிர்ச்சியாக பார்க்கிறார்கள்.