Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உன்மேல சந்திரமுகி புகுந்துடுச்சு.. லாஸ்லியா-வனிதா இடையே நடந்த மோசமான சண்டை

பிக்பாஸில் வனிதாவுக்கும் கவின் டீமுக்கும் இடையே தொடர்ந்து சண்டை நடந்துவருவது அனைவருக்கும் தெரியும்.

இந்நிலையில் இன்று பிக்பாஸ் டாஸ்கில் தலையணை செய்யவேண்டும் என கூறப்பட்டது. அப்போது quality இன்ஸ்பெக்ட்டரான லாஸ்லியா வனிதா டீமின் தலையணைகளை தையல் சரியில்லை அதிகம் நிராகரித்தார்.

அதை பார்த்துக்கொண்டிருந்த வனிதா அவர்களை பழிவாங்க அவர்கள் டீமின் தலையணைகள் அனைத்தையும் நிராகரித்துவிட்டார்.

இதனால் லாஸ்லியா-வனிதா இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. "உன் மேல சந்திரமுகி புகுந்துடுச்சி.." என வனிதா லாஸ்லியாவை பார்த்து திட்டியுள்ளார்.