Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பழி வாங்க வந்திருக்கும் இரண்டும் பேர்! பிக்பாஸ் வீட்டில் அந்த இருவர் இவர்களாம் - உண்மையை கக்கிய நபர்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 கடந்த சில நாட்களாக ஒரே சலசலப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதில் அதிகம் விமர்சனங்களுக்கு ஆளானது லாஸ்லியா தான்.

அவருக்கு கவின் மீது காதல் இருக்க, இடையில் வனிதா கவின் செய்வதை எதிர்த்து வருகிறார். இதற்கிடையில் அபிராமி, சாக்‌ஷி, மோகன் வைத்யா என மூன்று பேர் மீண்டும் உள்ளே வந்திருக்கிறார்கள்.

இதில் தற்போது சாண்டி அபிராமியை பார்த்து மட்டும் தான் எப்படி வெளியே சென்றாயோ அப்படியே இப்போது உள்ளே வந்திருக்கிறாய், அந்த இரண்டு பேர் (மோகன், சாக்‌ஷி) ஆகியோர் பழி வாங்க வந்திருக்கிறார்கள் என கூற அபிராமியும் அத நேத்தே சொல்லிட்டேனே, நான் எஞ்சாய் பண்ணவே வந்திருக்கிறேன் என கூறுகிறார்.