Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

லாஸ்லியாவை முகத்தில் அறைந்தார் போல பேசிய ஷெரின்! தூண்டிவிட்ட வனிதா - அடுத்த பஞ்சாயத்து

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த மூன்றாவது சீசன் 70 நாட்களை கடந்து தற்போது எதிர்பாராதது எல்லாம் அந்த வீட்டிற்குள் நடைபெற்று வருகின்றது.

அண்மையில் மோகன் வைத்யா, அபிராமி, சாக்‌ஷி ஆகியோர் உள்ளே வந்திருக்கிறார்கள். அவர்களை நடுவராக வைத்து பஞ்சாயத்து நடைபெறுகிறது.

இதில் லாஸ்லியா ஒன்றை சொல்ல, அதற்கு லாஸ்லியாவின் நடத்தை என்ன மிகவும் வெறுக்க வைத்திருக்கிறது என கூறியுள்ளார். அதற்கு வனிதாவும் ஆமோதித்து பேசுகிறார். ஏற்கனவே கவின், லாஸ்லியாவை வனிதாவுக்கு பிடிக்காததால் வனிதா ஷெரினிடம் புறம் பேசி வருகிறார் என்பதே ரசிகர்களின் கருத்து.