Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வனிதாவை கும்பலாக சேர்ந்து கலாய்த்து தள்ளிய போட்டியாளர்கள்! சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்கும் போல

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் ஹாசன் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என கூறியது போல தான் தற்போது நடைபெற்று வருகிறது.

கடந்த இரண்டு சீசன்களிலும் இல்லாதளாவில் இப்போது இந்த சீசனில் வெளியே சென்ற போட்டியாளர் ஒய்ல்டு கார்டு மூலம் உள்ளே வருவது நடைபெற்றுள்ளது.

அதன் படி வனிதா வர, விருந்தினர்களாக சாக்‌ஷி, அபிராமி, மோகன் வைத்யா ஆகியோர் வந்துள்ளனர். தற்ப்போது புது புரமோ வெளியாகியுள்ளது.