Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கவினை செம்ம கலாய் கலாய்த்த பிரபல நடிகர், அசிங்கப்படுத்திவிட்டாரே!

பிக்பாஸ் வீட்டில் பெரிய சர்ச்சையை சந்தித்து வருவது கவின் காதல் கதை தான். எப்போதும் ஏதாவது செய்துக்கொண்டு அனைவரிடமும் சிக்கி சமாளித்து வருகின்றார்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் தர்ஷன் நிறைய கஷ்டப்பட்டுள்ளார், அவர் வெற்றி பெற்றால் எனக்கு சந்தோஷம் என கூறினார்.

இதற்கு அவருக்கு நிறைய ஆதரவும், சில எதிர்ப்பும் வந்தது, இதுக்குறித்து பிரபல நடிகர் எஸ்.வி.சேகர் தன் டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்தார்.

அதுவும் மிக கிண்டலாக அவர் கமெண்ட் அடித்துள்ளார், இதோ நீங்களே பாருங்கள்...