Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

I would take a bullet for you.. ஆனால்..! தர்ஷனுடன் காதலா? ஷெரின் ஓபன் டாக்

பிக்பாஸ் மூன்றாவது சீசன் துவங்கியதில் இருந்தே ஷெரின் மற்றும் தர்ஷன் இருவரும் காதலிப்பது போல நெருக்கமாக இருந்தனர்.

இந்நிலையில் அவர்கள் பற்றி பலரும் விமர்சனம் செய்துவரும் நிலையில், இந்த விஷயம் பற்றி தர்ஷனிடமே தெளிவுபடுத்தியுள்ளார் ஷெரின்.

"உன்னை நான் பிரென்டாக மட்டுமே பார்க்கிறேன். அவ்ளோதான். Flirt செய்வது வெறும் ஃபன். I would take a bullet for you.. ஆனால் அது நீ தர்ஷன் என்பதால் அல்ல, என்னோட பிரென்ட் எல்லோருக்கும் செய்வேன்" என ஷெரின் கூறினார்.

தர்ஷன் முன்னால் வந்தால் நீ டைவார்ட் ஆகிடுறே என வனிதா தொடர்ந்து புகார் கூறியதால் கோபமாகி ஷெரின் இப்படி தெரிவித்துள்ளார்.