Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா.. பிக்பாஸ் வனிதாவால் கதறி அழுத ஷெரின்

பிக்பாஸ் இந்த சீசனில் பல காதல் கதைகள் இதுவரை ஓடிவிட்டது. தற்போது தர்ஷன்-ஷெரின் இடையே உள்ளது காதல் என வனிதா ஷெரின் இடையே பெரிய வாக்குவாதம் நடந்தது.

நேற்று இரவு ஷெரின் சாப்பாடு செய்யவில்லை என ஆரம்பித்தது பஞ்சாயத்து. அப்போது ஷெரின்-தர்ஷன் காதல் பற்றி வனிதா பேச ஆரம்பித்துவிட்டார்.

பின்னர் அவர்கள் இடையே affair இருக்கிறது என வனிதா ஒரு வார்த்தை சொல்ல, ஷெரின் கோபத்தில் பொங்கி எழுந்துவிட்டார். "அந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா?" என கதறி அழ ஆரம்பித்துவிட்டார்.

அதன் பின் தர்ஷனிடம் சென்று "இனிமேல் நட்பு கூட வேண்டாம். இனிமேல் நான் உன்னிடம் பேச கூட மாட்டேன்" என அழுதுகொண்டே கூறினார் ஷெரின்.