Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

யாரடி நீ மோகினி சீரியல் செய்த மிகப்பெரிய சாதனை- மகிழ்ச்சியில் நடிகர்கள்

சீரியல்கள் தான் வீட்டில் உள்ள பெண்களின் உயிர் மூச்சு என்றே கூறலாம். காலையில் ஆரம்பித்தால் இரவு வரை எல்லா தொலைக்காட்சிகளிலும் சீரியல்கள் தான்.

அப்படி மக்களின் பேராதரவில் மிகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது யாரடி நீ மோகினி சீரியல். இதில் நாயகன் வேடத்தில் நடித்தவர்கள் மாறினாலும் சீரியல் பார்ப்பவர்களின் ஆவல் குறையவில்லை.

தற்போது இந்த சீரியல் 700வது எபிசோடை எட்டியுள்ளதாம், இந்த கொண்டாட்டத்தில் சீரியல் நடிகர்கள் உள்ளார்கள், தொலைக்காட்சியும் இந்த சாதனை ஏற்படுத்திக் கொடுத்த மக்களுக்கு நன்றி என கூறியுள்ளனர்.