Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸை விட்டு சேரன் வெளியே போகவில்லை, கடைசி நேரத்தில் ஏற்பட்ட மாற்றம்,என்ன தெரியுமா?

சேரன் பிக்பாஸ் வீட்டில் 75 நாட்களை கடந்து இன்றும் வீட்டில் இருக்கும் இளைஞர்களுக்கு போட்டியாக இருந்து வருகின்றார். மேலும், இவர் இன்று வரை அந்த வீட்டிற்குள் மிக நியாயமாக நடந்துக்கொள்வதாக பலரும் கூறுகின்றனர்.

இந்நிலையில் சேரன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார் என கூறப்பட்டது, இதை நம் தளத்தில் கூட கூறியிருந்தோம்.

ஆனால், அதே நேரத்தில் தற்போது கிடைத்த தகவல்படி சேரன் தனக்கு சீக்ரெட் ரூம் கேட்டதாகவும், அதில் அவர் இருப்பதாக செய்திகள் கசிந்து வருகின்றது.