Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் புகழ் முகேன் தந்தை மற்றும் தம்பி இவர்கள் தான், புகைப்படங்களுடன்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல பெண்களின் மனதை கொள்ளையடித்தவர் முகேன். இவர் மலேசியாவை சேர்ந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் முகேன் சமீபத்தில் தான் சிறு வயதில் சில தவறான விஷயங்களில் அதாவது கேங்ஸ்டர் போல் இருந்ததாக கூறினார்.

மேலும், சிறு வயதில் மிகவும் கஷ்டப்பட்டதாகவும் கூறினார், ஆனால், அது எதுவுமே உண்மை இல்லை என்று அவருடைய தந்தை மற்றும் தம்பி ஒரு பேட்டியில் கூறியுள்ளனர், இதோ அவர்கள் புகைப்படம்...