Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய சேரன், கையை பிடித்து அழும் லாஸ்லியா- வெளியான வீடியோ

இன்று பிக்பாஸ் ரசிகர்கள் என்று இரவு ஆகும் என காத்துக் கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு புரொமோவிலும் வனிதாவிற்கு நோஸ்கட் கொடுத்து சிக்ஸர் அடிக்கிறா கமல்ஹாசன்.

புரொமோக்களே மிகவும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பிக்பாஸ் வீட்டில் இருந்து சேரன் தான் வெளியாகிறார் என தகவல்கள் வருகின்றன.

இந்த நேரத்தில் பிக்பாஸ் வீட்டில் இருந்து சேரன் வெளியேறுவது போலவும், அவரது கையை பிடித்து லாஸ்லியா அழுவது போலவும் ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. இதோ பாருங்கள்,