Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வனிதாவை நோஸ்கட் செய்த கமல்! இவ்வளோ இறங்கி சொல்லியும் இன்னுமா விளங்கல - இத கட் பண்ணிடுங்க -

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் 22 நாட்களில் 100 வது நாளை எட்டப்போகிறது. யார் இறுதி போட்டியாளர்கள், யார் வெற்றியாளர்கள் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

இந்நிலையில் வனிதா பல விமர்சனங்களுக்கு ஆளாகிவருகிறார். இது என்ன என்பது உங்களுக்கே தெரியும். இந்நிலையில் வார இறுதியில் கமலுடன் புரியாதது போல பேசுவதும், கேள்வி மேல் கேள்வி கேட்பதும் தொடர்கிறது.

இதில் வனிதா கமலிடம் ஃபிரேம் பற்றி பேசினார்.

அதற்கு கமல் நீங்க வெளியே வாங்க புரிஞ்சிடும் என கூறினார். அதேவேளையில் சாண்டி, கவின் அழுததை அதிகம் காண்பித்தால் அவங்களுக்கு அதிகம் ஓட்டு விழும் என நினைக்கிறீர்களா என கமல் கேட்டார்.

பின் வனிதா நீங்க உங்க விளையாட்ட விளையாடுங்க, மத்த விசயத்துல மூக்க நுழைக்க கூடாது என ஓப்பனாகவே கூற அவருக்கு நோஸ்கட் போல அமைந்தது.

இந்நிலையில் தற்போது நடிகை ஸ்ரீபிரியாவும் வனிதாவின் செய்கைகளை விமர்சித்துள்ளார். மேலும் பலர் வனிதாவை விமர்சித்து வருகிறார்கள்.