Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸில் இந்த ஒரு விசயத்தை கவனீச்சீங்களா? இதுவரை தொடர்ந்து நடந்து வருவதன் பின்னணி என்ன

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறது. இதில் தற்போது வனிதா, சாண்டி, கவின், லாஸ்லியா, முகென், தர்ஷண் ஆகியோர் இருக்கிறார்கள்.

சேரன் வெளியேறிவிட்டார். நிகழ்ச்சி மீது சில விசயங்களில் பலருக்கும் அதிருப்தி இருக்கிறது என சொல்லலாம். இந்த இந்த சீசனில் மட்டுமல்ல கடந்த இரு சீசனிலும் இருந்தது.

இந்நிலையில் தற்போது இந்த சீசன் இதுவரை வெளியேற்றப்பட்டவர்கள் எல்லாம் சீனியர்களாக தான் இருந்து வருகிறார்கள். அதில் ஒரு சிலரை தவிர என கூறலாம்.

அது யார் என பார்க்கலாம்...

  • பாத்திமா பாபு
  • மோகன் வைத்யா
  • வனிதா
  • கஸ்தூரி
  • சேரன்