Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் வீட்டிற்குள் சிறப்பு விருந்தினராக என்னை அழைத்துள்ளார்கள்- பிரபலமே வெளியிட்ட தகவல்

பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் பரபரப்பாக செல்கிறது. சேரன் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டு இப்போது சீக்ரெட் அறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

எல்லோரும் என்னென்ன பேசுகிறார்கள் என்பதை மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறார். இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டிற்கு சிறப்பு விருந்தினராக செல்ல பிரபலத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்களாம் பிக்பாஸ் குழு.

அது வேறு யாரும் இல்லை, பாடலாசிரியர் சினேகன் அவர்களை தான் அழைத்துள்ளார்களாம், இதனை அவரே டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.