Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறப்போவது யார்? உங்கள் ஓட்டு யாருக்கு - பதிவிடலாம் இங்கே

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இதில் உள்ளே தற்போது ஷெரின், லாஸ்லியா, கவின், சாண்டி, கவின், வனிதா, முகென் ஆகியோர் இருக்கிறார்கள்.

இதில் முகென், லாஸ்லியா தவிற மற்ற அனைவரும் இந்த வார நாமினேசனில் வந்துள்ளார். இதில் யாருக்கும் அதிகம் ஓட்டு கிடைக்கப்பெற்று காப்பாற்றப்படப்போகிறார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு உள்ளது.

இதில் நீங்கள் யாரை காப்பாற்ற நினைக்கிறீர்கள், யார் இந்த நிகழ்ச்சியில் யார் தொடர வேண்டும் என்பதை கீழே இருக்கும் ஓட்டு கணக்கெடுப்பில் பதிவு செய்யலாம்..