Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்த முறையும் முகென் பொருள் ஒன்றை எடுத்துவந்த அபிராமி- அவ்வளவு காதலா?

பிக்பாஸ் வீட்டில் 3 பேரின் காதல் விஷயங்கள் நடக்கிறது. அதில் மிகவும் தெளிவாக கவின்-லாஸ்லியா காதல் சொல்லலாம்.

அடுத்து தர்ஷன்-ஷெரின் எப்படிபட்ட காதலர்கள் என்பது தெரியவில்லை, இறுதியாக முகென்-அபிராமி இருவரும் எஸ்.ஜே.சூர்யா போல் இருக்கு ஆனா இல்லை என்கின்றனர்.

இரண்டாவது முறையாக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றவர் அபிராமி. இந்த முறை வீட்டைவிட்டு வெளியே வரும் போது அவர் முகெனின் ஷேர்ட் ஒன்றை எடுத்து வந்துள்ளார்.

அந்த ஷேர்ட்டை அணிந்த புகைப்படத்தையும் இன்ஸ்டா ஸ்டோரியில் அவர் வெளியிட்டுள்ளார்.