Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் செய்த செயலால் கண்ணீர்விட்டு அழுத முகென், சேரன்- பார்ப்போரை அழ வைக்கும் வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்கள் எல்லோரும் ரசிக்கும் ஒரு டாஸ்க் இருக்கிறது.

Freeze டாஸ்க் தான் அது, பிரபலங்களின் சொந்தங்கள் வீட்டிற்குள் வருவதும் அவர்கள் கொண்டாடுவதையும் பார்க்கும் போது மக்களுக்கு ஒரு ஆனந்தமாக இருக்கும்.

அந்த டாஸ்க்கை ஆரம்பித்துள்ளனர், முதன்முதலாக முகென் அம்மா மற்றும் அவரது தங்கை வீட்டிக்குள் வருகின்றனர்.

அம்மாவை பார்த்ததும் முகென் கண்ணீர் விட்டு அழ அதை சேரன் அவர்களும் பார்த்து அழுகிறார்.இந்த அழகான வீடியோவை பார்த்த மக்களும் ஆனந்த கண்ணீரில் உள்ளனர்.