Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் வீட்டில் லாஸ்லியாவிடம் கவீன் செய்த கேவலம்- சேரன் அதிரடி கேள்வி

பிக்பாஸ் வீட்டில் லாஸ்லியா-கவின் காதல் கதை ஓடிக் கொண்டு தான் இருக்கிறது. சேரன் அவர்கள் வெளியேறும் போது இருவரிடமும் முதலில் விளையாட்டில் கவனம் செலுத்துங்கள் பின் வெளியே வந்த பிறகு காதல் பற்றி பேசலாம் என்று கூறியிருக்கிறார்.

அவர்களும் அதற்கு சரி என்றிருக்கிறார்கள், ஆனால் கவின் அதை பாலோ செய்யாமல் லாஸ்லியாவிடம் காதல் பற்றிய பேச்சில் ஈடுபட்டிருக்கிறார்.

இதைப்பார்த்த சேரன் கோபப்பட்டு பிக்பாஸ் வீட்டிற்குள் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கவினிடம் செய்ய மாட்டேன் என்று கூறிவிட்டு இப்படி செய்கிறீர்களே இது சரியா என கேள்வி கேட்டு கடிதம் அனுப்பியுள்ளார்.

அதற்கு கவின் என்ன பதில் கொடுக்கிறார் என்பதை இன்றைய நிகழ்ச்சியில் பார்ப்போம்.