Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸில் ஏமாற்றப்பட்ட சரவணன்- அவருக்கு அடித்த லக், மகிழ்ச்சியில் ரசிகர்கள்

பிக்பாஸ் 3வது சீசனில் அனைவராலும் ரசிக்கப்பட்ட ஒருவர் சரவணன். இவர் திடீரென்று இரவோடு இரவாக வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார்.

எதற்காக பிக்பாஸ் குழு இதை செய்தார்கள் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.

பிக்பாஸ் நிகழ்ச்சி அவருக்கு கைகொடுக்கவில்லை என்றாலும் இப்போது தமிழக அரசு ஒரு பதவி கொடுத்துள்ளனர்.

அதாவது ஒவ்வொரு ஆண்டும் நேரடித் தமிழ் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து அவற்றிக்கு மானியமாக தலா ரூ. 7 லட்சம் வழங்கும் திட்டத்தை தமழக அரசு செயல்படுத்தி வருகிறது.

இந்த ஆண்டுக்கான படங்கள் தேர்வுக் குழுவிர் சரவணன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த செய்தி அவரது ரசிகர்களுக்கு சந்தோஷத்தை கொடுத்துள்ளது.