Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அப்பாவை பார்த்ததும் கதறி கதறி அழும் லாஸ்லியா- கோபத்தில் தந்தை, உணர்ச்சிவசமான வீடியோ

பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களின் உறவினர்கள் வர ஆரம்பித்துள்ளார்கள்.

முதன்முதலாக முகெனின் அம்மா மற்றும் தங்கை வந்து அவரை சந்தோஷப்படுத்தினார்கள். அடுத்து யார் வருவார் என்று பார்த்தால் சேரன் ரீ-எண்ட்ரீ கொடுத்தார்.

இப்போது வந்துள்ள புதிய புரொமோவில் லாஸ்லியாவின் அப்பா வருகிறார். ஏதோ பிரச்சனையால் அப்பாவிடம் பேசாமல் இருந்த லாஸ்லியா அப்பாவை பார்த்ததும் கதறி கதறி அழுகிறார். ஆனால் அவரோ ஏதோ கோபமாக தான் காணப்படுகிறார்.

இதோ அந்த வீடியோ,