Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடந்தது அத்தனையும் போட்டுடைத்த சேரன்!கவின் லாஸ்லியா நடத்திய நாடகம் - இவ்வளவு நடந்திருக்குதா

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது. இதில் தற்போது போட்டியாளர்களாக கவின், லாஸ்லியா, சாண்டி, ஷெரின், முகென், தர்ஷண், வனிதா ஆகியோர் இருக்கிறார்கள்.

கடந்த வாரம் சீக்ரட் ரூமில் அடைக்கப்பட்ட சேரன் தற்போது மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வர பலருக்கும் சந்தோசம். பின் அவர் அனைவருடனும் உரையாட தொடங்கினார்.

பின் ஷெரின், வனிதாவின் பேசும் போது எல்லோரும் நன்றாக கேம் விளையாடுகிறார்கள், வனிதாவும் நானும் தான் பின் தங்கியிருக்கிறோம்.

நாமினேசன் ரூமில் கவின் ஷெரினை நாமினேட் செய்த காரணம் அதாவது ஷெரின் தான் தானாக வந்து தர்ஷணிடம் பேசுகிறார் என கூறியதாக கூறியுள்ளார்.

மேலும் லாஸ்லியா கவினுக்கு சேரன் மீதுள்ள பொறாமை குறித்து வனிதாவிடன் பேசியதை வனிதா சேரனிடம் கூறினார். அப்போது சேரன் லாஸ்லியாவை கவின் மைண்ட் ஹராஸ்மெண்ட் செய்து கட்டாய நிலைக்கு தள்ளுகிறார் என கூறுகிறார். லாஸ்லியா ஓகே சொன்னால் அது எப்படியாக மாறும் என்பதை தெரிந்து வைத்துள்ளார்.

இரண்டாம் வாரம் முதலே நான் உன் பின்னால் தான் இருக்கிறேன் என லாஸ்லியா கூறியதை சுட்டிக்காட்டி என அப்போதே சந்தேகமாகிவிட்டது. இருவரும் அழகான காதல் படம் போல வெளியில் காட்டிக்கொண்டிருக்கிறார்கள் என பல உண்மைகளை போட்டுடைத்துள்ளார்.