Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அப்பாவுக்கு உடம்பு சரியில்லை, நீ என் பிள்ளையா.. அம்மா சொன்னதை கேட்டு உடைந்துபோன லாஸ்லியா

பிக்பாஸ் வீட்டிற்கு இன்று லாஸ்லியாவின் குடும்பத்தினர் வந்துள்ளனர். முதலில் வீட்டிற்கு லாஸ்லியாவின் அம்மா மற்றும் சகோதரிகள் வந்தனர்.

அவர்கள் லாஸ்லியாவிடம் சொன்ன விஷயங்களை கேட்டு அவர் கதறி அழுதுவிட்டார். "உன்னை பற்றி யோசித்து யோசித்து அப்பாவுக்கு உடம்பு சரியில்லை. நீ எதுக்கு இங்க வந்த.. தேவையில்லை அதை (காதல்) விட்டுடு. இப்போ நீ லாஸ்லியாவ இல்ல. நீ என் பிள்ளையா என பல வேளைகளில் யோசிக்கிறேன். முதலில் உன்னை வெளியில் எல்லாரும் கொண்டாடினார்கள். இப்போ அவரா இப்படி என கூறுகிறாரகள்" என லாஸ்லியாவின் அம்மா கூறினார்.

அதை கேட்டு லாஸ்லியா கதறி அழுதார்.