Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காசா முக்கியம்.. பிச்சை எடுப்பேன் நான்.. கோபத்தில் பேசிய லாஸ்லியாவின் அப்பா! கதறி அழுத லாஸ்லியா

இன்று லாஸ்லியாவின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்திருக்கின்றனர். உள்ளே அவரது அப்பா வந்ததும் லாஸ்லியா ஓடிச்சென்று கட்டிப்பிடித்தார். ஆனால் அவர் அவரை உதாசீனப்படுத்திவிட்டு மற்ற போட்டியாளர்களிடம் கைகொடுத்தார்.

அதன் பின் லாஸ்லியாவிடம் பேசிய அவர் "நீ என்ன சொல்லிட்டு வந்த.. கேம் ஷோனு தானே சொன்ன. காசா முக்கியம்.. பிச்சை எடுப்பேன்.. கேமாக மட்டும் விளையாடிட்டு வா. ஊரில் மானம் தான் முக்கியம். இதெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு வா" என கடும் கோபத்துடன் கூறினார்.

அப்போது லாஸ்லியா அவரை அப்பா என கூறி கட்டிபிடித்து அழ ஆரம்பித்துவிட்டார்.