Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

திருமண புகைப்படம் ஷேர் செய்து கல்யாணத்தை உறுதிப்படுத்திய சீரியல் நடிகர் சஞ்சீவ்- ஆல்யா மானசா எப்படி இருக்காங்க பாருங்க

ராஜா ராணி என்ற சீரியல் பிரபல தொலைக்காட்சியில் மக்களின் பெரிய ஆதரவோடு ஓடிக் கொண்டிருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் முடிந்தது.

இந்த ஜோடியை ரசிகர்கள் மிகவும் மிஸ் செய்தார்கள் என்றே கூறலாம். இதில் நாயகன்-நாயகியாக நடித்த பிரபலங்களான சஞ்சீவ்-ஆல்யா மானசா இப்போது நிஜ வாழ்க்கையிலும் இணைந்துள்ளனர்.

சஞ்சீவ் நேற்று தனது டுவிட்டரில், எங்களின் திருமணம் ஆல்யா மானசா பிறந்தநாள் அன்றே முடிந்துவிட்டது. சில பிரச்சனைகளால் வெளியே கூறவில்லை, எங்களுக்கு உங்களின் ஆசீர்வாதம் வேண்டும் என்று தங்களது திருமண புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளார்.