Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த சுட்டீஸ், வீட்டையே கலகலப்பாக்கினர், யாருடைய குழந்தைகள் தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் செம்ம பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. ஏனெனில் ஒவ்வொரு நாளும் போட்டியாளர்களின் உறவினர்கள் வந்து செல்கின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் முகேன் மற்றும் லொஸ்லியாவின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தனர்.

அதிலும் லொஸ்லியாவின் அப்பா வந்தது பார்ப்பவர்கள் அனைவரையும் உருக வைத்தது.

இந்நிலையில் தற்போது வனிதாவின் குழந்தைகள் பிக்பாஸ் வீட்டிற்குள் வர, வீடே கலகலப்பானது, இதோ...