Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அதே வில்லத்தனம்... வனிதாவின் மகள் செய்த விஷயம்! ஷாக் ஆன பிக்பாஸ் போட்டியாளர்கள்

நீண்ட நாட்களாக பிக்பாஸ் வீட்டில் வெளியுலக தொடர்பு இல்லாமல் போட்டியாளர்கள் உள்ளனர். இந்த வாரம் போட்டியாளர்களின் குடும்பத்தினர் வீட்டுக்குள் அழைத்து வரப்படுகின்றனர்.

இன்று நடிகை வனிதாவின் இரண்டு பெண் குழந்தைகளும் வீட்டிற்கு வந்தனர். "வாயாடி பெத்த புள்ள.." பாடலோடு தான் அவர்களை வீட்டுக்குள் வந்தனர். அவர்கள் இருவரும் வனிதா மட்டுமின்றி மற்ற போட்டியாளர்களிடமும் பேசி விளையாடிக்கொண்டிருந்தனர்.

சாண்டி, மூகின் உள்ளிட்டவர்கள் தொடர்ந்து விளையாடும் ஒரு விளையாட்டிலும் அவர்கள் பங்கேற்று விளையாடினர். அப்போது வனிதாவின் இளைய மகள் தன் அக்காவின் கன்னத்தில் பளார் என அறைந்துவிட்டார்.

இதை பார்த்துக்கொண்டிருந்த மற்ற பிக்பாஸ் போட்டியாளர்கள் அதிர்ச்சி ஆகிவிட்டனர்.