Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த சாண்டியின் மகள்- அப்பா, மகளின் பாசம், ஆனந்த கண்ணீர்

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் அதிகம். இறுதிக்கட்டத்தை நெருங்கி வர போட்டியாளர்களின் உறவினர்கள் வீட்டிற்குள் வந்து செல்கின்றனர்.

இப்போது சாண்டியின் மகள் மற்றும் மனைவி வீட்டிற்குள் வருகின்றனர். தனது மகளை பார்த்த சாண்டி கண்ணீர் மல்க தனது மகளை கட்டி அனைத்து பாசத்தில் மிதக்கிறார்.

எப்போதும் வீட்டில் கலகலப்பாக இருக்கும் சாண்டியின் இந்த பக்கத்தை பார்த்து அனைவருமே ஆனந்த கண்ணீர் விடுகின்றனர்.