Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பரபரப்பான அந்த ஒரு தருணம்! வெளியேறப்போவது யாருணு தெரிஞ்சிடுச்சி போல - கமல் ஹாசனின் சூசகம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 தற்போது 80 நாட்களை கடந்துவிட்டது. நேற்று கமல்ஹாசன் உள்ளிருக்கும் போட்டியாளர்களின் குடும்பத்தாரோடு வெளியே பேசினார். பல விசயங்கள் கேட்டறிந்தார்.

நாமினேசனில் வனிதா, கவின், லாஸ்லியா, ஷெரின், தர்ஷண் ஆகியோர் இருக்கிறார்கள். இதி யார் வெளியேறப்போகிறார்கள் என்பதை கமல் நேற்றே ரகசியமாக சொல்லாமல் சென்றுவிட்டார்.

இதில் வனிதா தான் வெளியேறப்போவது என நேற்று முதலே தகவல்கள் சுற்றி வருகின்றன. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள புரமோ வெளியாகியுள்ளது.

இதில் கமல் வழக்கம் போல சூசகமாக பேசி போட்டியாளர்களையே வெளியேறப்போவது யார் என கண்டுபிடிக்க அவர் இதுவரை நடந்த எவிக்‌ஷண்கள் மூலம் குழு கொடுக்கிறார்.