வசமாக சிக்கிய முக்கிய போட்டியாளர்! இவர் இந்த விசயத்தில் வீக்கா! கேட்டாங்க பாரு ஒரு கேள்வி

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி 100 நாட்களை எட்டும் தூரம் அதிகம் இல்லை. மிக அருகில் வந்துவிட்டது எனலாம். வெற்றி பெறும் போட்டியாளர்கள் யார் என்ற கேள்வி இருந்து வருகிறது.

ஃபைனலில் நுழையப்போகும் அந்த நால்வர் யார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த வாரம் வெளியேறப்போவது வனிதா தான் என சொல்லப்பட்டுவருகிறது.

அதே போல போன் கால் மூலம் நேயர்கள் தாங்கள் கேள்வி கேட்டு போட்டியாளர்களிடம் பேசி வருகிறார்கள்.

இதில் ஒருவர் முகெனிடம் ஏன் நீங்கள் சண்டை நடக்கும் போது பின்னே நிற்கிறீர்கள் என கேள்வி கேட்க அதற்கு முகென் என்ன சொல்கிறார் பாருங்கள்..