Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வெளியேற்றப்பட்ட வனிதா.. போகும்முன் கவினை இப்படி சொல்லிவிட்டாரே

பிக்பாஸ் மூன்றாவது சீசனில் இருந்து இன்று வனிதா மீண்டும் வெளியேற்றப்பட்டுள்ளார். அவர் வைல்டு கார்டு எண்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் இரண்டாவது முறையாக வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வனிதா வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்த பிறகு அவர் மற்ற போட்டியாளர்களிடம் விடை பெற்று வெளியே வந்தார்.

அப்போது கவினிடம் பேசிய அவர் "இனிமேலாவது மூஞ்சை தூக்கி வச்சிக்கிட்டு இல்லாமல் இரு. இவனை பேசாம டெய்லி தொங்க விடுங்க டெய்லி காலைல" என கூறியுள்ளார்.