Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தர்ஷனின் பிறந்தநாள்.. காதலி சனம் ஷெட்டி அனுப்பிய நெகிழ்ச்சியான கிப்ட்!

பிக்பாஸ் போட்டியாளர் தர்ஷனுக்கு நேற்று பிறந்தநாள். அவருக்கு ஸ்பெஷலாக ஒரு கேக் மற்றும் பெரிய வாழ்த்து அட்டை ஒன்றை அவரது காதலி சனம் ஷெட்டி அனுப்பியுள்ளார்.

அந்த கிரீட்டிங் கார்டில் தர்ஷனின் மற்ற நண்பர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். இதை யார் அனுப்பியது என தர்ஷனிடம் ஷெரின் கேட்க, அவர் 'சனம்' என பதில் அளித்துள்ளார்.

இது ஒருபுறமிருக்க தர்ஷனுக்கு இது 30வது பிறந்தநாள் என்பதால், 'ஹாப்பி பர்த்டே அங்கிள்' என கூறி மற்ற போட்டியாளர்கள் கலாய்த்துவிட்டனர்.