Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்த வாரம் வெளியேற போவது யார்? பிக்பாஸ் இந்த வார நாமினேஷன் லிஸ்ட்

பிக்பாஸில் இருந்து நேற்று வனிதா வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் தற்போது 7 போட்டியாளர்கள் மட்டுமே வீட்டுக்குள் உள்ளனர்.

இன்று இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடைபெற்றது. அதில் சேரன், ஷெரின், லாஸ்லியா மற்றும் கவின் ஆகியோர் லிஸ்டில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு எதிராக பதிவான வாக்குகள் எண்ணிக்கை விவரம்..

சேரன்-3

ஷெரின்-3

லாஸ்லியா-3

கவின்-3