Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கை, கால் அடிப்பட்டு படுத்த படுக்கையில் பிரபல சீரியல் நடிகை- மருத்துவமனையில் பரிதாபமாக பிரபலம்

சீரியல் நடிகைகள் தான் மக்களிடம் அதிகம் நெருக்கமாக உள்ளனர். அன்றாடம் தொலைக்காட்சி மூலம் மக்களின் வாழ்க்கையில் ஒரு அங்கமாகி விடுகின்றனர்.

பாலிவுட்டில் Kasauti Zindagii Kay 2 என்ற பெயரில் ஒரு பிரபலமான சீரியல் ஓடுகிறது. அதில் முக்கிய வேடத்தில் நடிப்பவர் பூஜா பேனர்ஜி. இவர் Nach Baliye 9 என்ற நடன நிகழ்ச்சியில் பங்குபெற்று வருகிறார். அப்போது பயிற்சியின் அவருக்கும் பெரிய அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் அவரது கை, கால்களில் கட்டு போடப்பட்டு படுத்த படுக்கையில் உள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மிகவும் வருத்தப்பட்டு நீங்கள் சீக்கிரம் குணமடைய வேண்டும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.