பிக்பாஸ் கொடுத்த கடுமையான டாஸ்க், திணறிய லாஸ்லியா- மற்ற போட்டியாளர்களின் நிலைமை இதுதான்
பிக்பாஸ் முடிவை எட்டி வருகிறது, இதனால் போட்டிகளும் கடுமையாகி வருகிறது.
இத்தனை நாள் காதல், சண்டை என பார்த்து வந்த நாம் இப்போது தான் பிக்பாஸ் டாஸ்க் கொடுக்கிறார். இப்போது போட்டியாளர்களுக்கு ஒரே காலில் நின்றபடி டாஸ்க் கொடுக்கிறார்.
அதில் முதலேயே சேரன் வெளியேற பின் ஒவ்வொருவராக வெளியாகின்றனர். இறுதியில் லாஸ்லியா திணறுவது போலவும் கவின் மற்றும் முகென் தெளிவாக விளையாடுவது போலவும் புரொமோவில் காட்டியுள்ளனர்.
இதோ அந்த புரொமோ,
#Day86 #Promo3 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/2ZrvD3GAhH
— Vijay Television (@vijaytelevision) September 17, 2019