Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மிரட்டலாக வரும் புதிய சீரியல்! முக்கிய டிவி சானலில் பிரபல சீரியல்களுக்கு கடும் போட்டி - பல லட்சம் பேர் பார்த்த புரமோ

தற்போது சின்னத்திரை மீதான மோகம் மக்கள் பலரையும் தன்னுள் பிடித்துவைத்துள்ளது என்றே சொல்லலாம். இந்த சீரியல்களுக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமும் உள்ளது.

அந்த வகையில் சன் டிவி, விஜய் டிவி, கலர்ஸ் தமிழ் ஆகிய டிவி சானல்கள் மத்தியில் கடும் போட்டி உள்ளது. டி ஆர் பி ல் யார் இடம் முதலிடம் பிடிப்பது என போட்டி சூழ்ந்துள்ளது.

இதில் விஜய் டிவியில் ஈரமான ரோஜாவே, பாரதி கண்ணமா, பாண்டியன் ஸ்டோர்ஸ், மௌனராகம் என சீரியல் இன்னும் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இதில் புதிய போட்டியாக தாழம்பூ என்ற சீரியல் விரைவில் வருகிறது. பாம்பு கதையை பின்னணியாக கொண்ட இந்த சீரியலின் புரமோ அண்மையில் வெளியானது. 4 லட்சம் பேர் இந்த புரமோவை பார்த்துள்ளனர்.