Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உன் முகத்திலேயே குத்திடுவேன்.. பிக்பாஸ் கவினால் கடும் கோபமாகி கத்திய ஷெரின்

கடந்த சில நாட்களாக கவின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஷெரீனை கடுப்பேற்றி வருகிறார். அதற்கு இதுவரை ஷெரினும் பெரிய அளவில் ரியாக்ட் செய்யவில்லை.

ஆனால் இன்று பிக்பாஸ் டாஸ்க்கின் போது ஷெரின் முன் கவின் பெட்ஷீட் போட்டுகொண்டு முன்னாள் நின்றுகொண்டார். இனிமேலும் பொறுக்கமுடியாது என ஷெரின் கவினை கோபத்துடன் திட்ட ஆரம்பித்துவிட்டார்.

உன் முகத்திலேயே குத்திடுவேன்.. என கூறி அவர் போட்டிருந்த பெட் ஷீட்டை கோபத்துடன் தூக்கி எறிந்துவிட்டார்.