Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நள்ளிரவு 1 மணிக்கு பிக்பாஸ் செய்த விஷயம்.. அதிர்ச்சி ஆன போட்டியாளர்கள்

பிக்பாஸ் 3 இறுதி கட்டத்தை எட்டிவிட்டதால் தற்போது போட்டியாளர்களுக்கு கடுமையான டாஸ்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது.

இன்று ஒளிபரப்பான பிக்பாஸில் போட்டியாளர்கள் தூங்கியபிறகு நள்ளிரவு 1 மணிக்கு மேல் லைட்டை போட்டு போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் ஒரு டாஸ்க் கொடுத்துள்ளார். அதை கேட்டு போட்டியாளர்கள் அதிர்ச்சி ஆகிவிட்டனர்.

ஒரு தங்க முட்டையை ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் கொடுத்த அதை மற்றவர்கள் உடைக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதை விடிய விடிய போட்டியாளர்கள் செய்துகொண்டிருந்தனர்.