Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் சேரனுக்கு என்ன ஆனது? அசைய கூட முடியாமல் இருக்கும் நிலைமை

பிக்பாஸ் 3 88வது நாளை தற்போது கடந்துள்ளது. தற்போது போட்டியாளர்களுக்கு மிக கடினமான டாஸ்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது.

நேற்று இரவு முழுவதும் கண் விழித்து முட்டையை பாதுகாக்க வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதை போட்டியாளர்கள் பாத்ரூம் கூட போகாமல் அதை பார்த்துக்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் அந்த டாஸ்க்குக்கு பிறகு இயக்குனர் சேரன் இடுப்பு பிடித்துக்கொண்டதால் அசைய கூட முடியாமல் இருந்தார். அவரை முகேன், தர்ஷன் உள்ளிட்டவர்கள் கையில் தூக்கி தரையில் படுக்கவைத்து அவரது இடுப்பு வலியை போக்க முயற்சித்தனர்.