Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் 4 தொகுப்பாளர் மாற்றமா? அப்போ கமல் இல்லையா..! விஜய் டிவி பதில்

பிக்பாஸ் மூன்றாவது சீசன் இறுதி கட்டத்தில் உள்ளது. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தான் தொடர்ந்து மூன்று வருடங்களாக தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில் அடுத்த வருடம் பிக்பாஸ் 4ல் கமலுக்கு பதில் வேறு ஒரு முன்னணி நடிகர் தொகுத்து வழங்குவார் என செய்தி பரவியது. சிம்பு, சூர்யா, மாதவன் போன்ற பல நடிகர்களின் பெயர்களும் உலா வருகிறது.

ஆனால் இந்த செய்தி உண்மையில்லை என விஜய் டிவி தரப்பு தெரிவித்துள்ளது. அடுத்த சீசனுக்கும் கமல் தான் தொகுப்பாளர் என கூறியுள்ளனர்.