Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கவினுக்கு லாஸ்லியா செய்த அதிரடி செயல்- கடுமையாக கோபப்படும் ரசிகர்கள்

பிக்பாஸ் வீட்டில் லாஸ்லியாவின் தந்தை வந்து விளையாட்டை மட்டும் கவனி என்று எவ்வளவோ அறிவுரை கூறினார்.

அப்பா கூறும்போது அழுது புலம்பிய லாஸ்லியா இப்போது விளையாட்டை கவனித்தது போல் இருந்தது. இன்று காலை வந்த புதிய புரொமோவில், கவினுக்காக லாஸ்லியா, சாண்டியிடம் சண்டைக்கு செல்கிறார்.

லாஸ்லியாவின் பேச்சை கேட்டு கோபமான சாண்டியும் அவருடன் கோபமாக பதில் கொடுப்பது போல் தெரிகிறது.

அவரது அப்பா இதெல்லாம் விட்டுவிட்டு விளையாட்டை மட்டும் கவனி என்று கூறியும் லாஸ்லியா கவினுக்காக பேசுகிறாரே என ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.