Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உன்னப்பத்தி ஒன்னு நினைச்சேன், சாண்டியை பார்த்து சொல்லும் லொஸ்லியா- திருந்தாத கவின்

விறுவிறுப்பாகவும் பல சர்ச்சைகளும் கொண்ட பிக்பாஸ் 89வது நாளை எட்டி உள்ளது.

ஐந்து பேர் மட்டும் வீட்டுக்குள் இருக்கும் நிலையில் கவினும் லொஸ்லியாவும் ஜோடியாகவே சுத்தி வருகின்றனர். சமீபகாலமாக சென்னையில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் வெளியே அமர்ந்து மழையை ரசித்தவண்ணம் இருக்கிறார்கள் போட்டியாளர்கள். கவினும் லொஸ்லியாவும் ஒன்றாக இருக்க சாண்டி கொடையை எடுத்து அவர்கள் முன்னர் வைக்கிறார்.

அதற்கு லொஸ்லியா சாண்டி உன்னை பற்றி ஒன்னு நினைச்சேன் அதை நீங்க உறுதி செஞ்சிட்டிங்க என சொல்லும் விறுவிறுப்பான ப்ரோமோ ஒன்று வந்து இருக்கிறது இதோ,

இதனை பார்த்த ரசிகர்கள் கவின் திருந்தவே மாட்டாரா, இன்னும் ஜோடியாகவே சுற்றுகிறார் என்கின்றனர்.