Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கோல்டன் டிக்கெட் பெற்று பைனலுக்கு சென்றது யார் தெரியுமா?- பிக்பாஸில் முதல் பைனலிஸ்ட்?

பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி பரபரப்பாக ஓடுகிறது. காரணம் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டது, வெற்றியாளர் யார் என அறிவிக்க போட்டிகளும் கடுமையாக நடந்து வருகிறது.

இப்போது போட்டியாளர்களுக்கு நேரடியாக பைனலுக்கு செல்ல டிக்கெட் பெரும் போட்டி நடக்கிறது. ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் அனைவரின் வாக்கும் மாறி மாறி இருக்கிறது.

கடைசியாக போட்டியாளர்களுக்கு சைக்கிள் ஓட்டும் போட்டி நடந்துள்ளது. அதில் வெற்றிப் பெற்று முகென் பைனலுக்கு செல்லும் டிக்கெட்டை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.