Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

செய்த பெர்ப்பாமன்ஸ் எல்லாம் வீணாப்போச்சே, இன்றைய பிக்பாஸில் அசிங்கப்பட்ட கவின்

பிக்பாஸ் வீட்டில் எப்போதும் சர்ச்சையில் சிக்கி வருவது கவின் தான். ஏனென்றால் லொஸ்லியாவுடன் எந்த நேரத்திலும் ரொமான்ஸ் செய்வதே இதற்கு காரணம்.

மேலும், லொஸ்லியா வீட்டிலிருந்து வந்து அவருடைய தந்தை சொல்லியும் கவின் அடங்குவதாக தெரியவில்லை. லொஸ்லியாவை வெறுப்பேற்ற ஷெரீனிடம் சில வேலைகளை காட்டினார்.

இந்த நிலையில் கடந்த வாரம் லொஸ்லியாவிடம் பெர்ப்பாமன்ஸ் செய்வதற்காக சாண்டியை எதிர்த்து பேசினார்.

அதற்கு கமல் ‘என்ன கவின் இந்த பாசம், கோபம் எல்லாம் லொஸ்லியாவை சொல்லும் போது மட்டும் தான் வருமா, தர்ஷன் என்றால் வராதா’ என ரைட் விட்டார்.

கவினும் வழக்கம் போல் சிரித்தே சமாளிக்க சாண்டி உடனே சுதாரித்து கவின் நட்பை விட்டுக்கொடுக்காமல் பேசினார்.